ஸ்ரீ வனதுர்கை அம்மன் கோவில் வளாகத்தில் வாழ்வில் வளத்தையும் செல்வச் செழிப்பையும் தரும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் நேர்த்தியாக அமைக்கப்பட்ட கல் மண்டபத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் பைரவரின் கும்பாபிஷேகப் பெருவிழா சோபகிருது ஆண்டு பங்குனி மாதம் 7ம் தேதி சிறப்புற நடைபெற்றது.
பைரவருக்கு ஒவ்வொரு மாதமும் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெறுகிறது.