கோவில் - இருப்பிடம்

location-symbol-drop-pin-light-green-23412-2 சக்தி நகர், சந்தனபுரம், பி. குளத்துப்பட்டி விலக்கு, தொண்டி ரோடு, சிவகங்கை - 630562

அருகிலுள்ள ரயில் நிலையம் :

சிவகங்கை (4 கிலோமீட்டர் தொலைவு)

அருகிலுள்ள விமான நிலையம் :

மதுரை (56 கிலோமீட்டர் தொலைவு)

கோவில் திறக்கும் நேரம்

black-opened-door-15354-2 திங்கள் - சனி : காலை 9:00 மணி முதல் மதியம் 1 மணி வரை. மாலை 3.30 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

தொடர்புக்கு

phone-504 +91 94434 15682

கோவில் செல்லும் வழி

pins-53 சிவகங்கை பேருந்து நிலையத்தில் இருந்து தொண்டி ரோட்டில் 4 கிலோமீட்டர் தொலைவில் இடதுபுறம் பி. குளத்துப்பட்டி விலக்கில் திரும்பியவுடன் கற்பகா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு அடுத்து அமைந்துள்ளது.

காளையார் கோவிலில் இருந்து சிவகங்கை நோக்கி செல்லும்போது நாட்டரசன் கோட்டை விலக்கிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வலதுபுறம் பி. குளத்துப்பட்டி விலக்கில் திரும்பியவுடன் கற்பகா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு அடுத்து அமைந்துள்ளது.

Google Map: