ஸ்ரீ பழனி வேலாயுத சுவாமி விகிரஹ பிரதிஷ்டை விழா

நாள் : 22.02.2026 ஞாயிறுக்கிழமை

நேரம் : காலை 11.15 - 11.55 மணியளவில்

ஸ்ரீ வனதுர்க்கை அம்மன் ஆலயத்தில் 22.02.2026 ஞாயிறு அன்று ஸ்ரீ பழனி வேலாயுத சுவாமி விகிரஹ பிரதிஷ்டை விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு இறைவன் அருள்பெற வேண்டுகின்றோம்.