
சிவகங்கை அருகே சக்திநகரில் அமைந்துள்ள அருள்மிகு வனதுர்க்கை அம்மன் கோவில்வளாகத்தில் புதிதாக Karpaga Party Park தொடங்கப்பட உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Party Park பணிகள் முழுமையாக நிறைவுபெறும் வரையில் கோவில் மண்டபமும், கோவில் வளாகமும் மங்கள நிகழ்வுகளுக்கு குறைந்த வாடகைக்கு உள்ளது.
தங்கள் குடும்பத்தில் நிகழும்
போன்ற மங்களகரமான மற்றும் மகிழ்வான நிகழ்வுகளையும் அம்மன் ஆலயத்தில் நிகழ்த்தி அந்த நாளை இறைவனின் அருளோடு இனிமையான சூழலில் கொண்டாட Party Parkஐ தேர்வு செய்து பயன்பெற அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு: அம்மன் ஆலயத்தில் நடைபெறும் திருமணத்தை பதிவு செய்து, பதிவுச்சான்றிதழ் வழங்கப்படும்.